Monday, February 04, 2013

ஆட தெரியாதவளுக்கு முற்றம் கோணல்னு சொன்னாளாம்.


ஆட தெரியாதவளுக்கு முற்றம் கோணல்னு சொன்னாளாம்.


கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்கள் 98% மாணவர்கள் ஆர்வ கோளாரினால் தெரியத புரியாத project களை எடுத்து திணருவார்கள்.
மிக சரியாக சொன்னால் B.E, ME, படிப்பவர்கள் அதுவும் பேயர்போன கல்லுரிகளில் அதிகம் காசு கொடுத்து படிப்பவர்கள் IEEE Papers அதவது ஒர் ஆய்வு கட்டுரையை எடுத்து தினரி திண்டாடிப்போவர். அதுவும் இல்லாமல் அவர் ஆசிரியறே IEEE Research Papers எடுக்க சொல்லுவார். எனென்றால் அது அவர் செய்யும் M.Phil or PHD க்கு உதவும் என்று ( நான் எல்லா ஆசிரியர்களையும் குறை சொல்லவில்லை ஏன் என்றால் எனக்கு நல்ல ஆசான் கிடைத்தார்). இது தெரியாமல் விட்டில் பூச்சிகளாய் மாணவர்கள் போய் விழுவார்கள்.
இந்த சாபத்தை போக்க மாணவ செல்வங்கல்ளாகிய நிங்கள் முயர்சிக்கவேண்டும். இது நம்மால் செய்யமுடியும்மானு திற்மானிகவேண்டும்.
IEEE Research Papers எழுதினவர்கள் பல ஆண்டுகள் ஆறாய்சிசெய்தவர்கள்.
இதை மறந்தும் எடுக்க்கூடாது. நிங்கள் உங்கள் அறிவிக்கும் ஞனத்திற்கும் ஏற்ற Project களை கண்டுபிடிப்பதெ சாளசிறந்தது.
நீங்கள் உங்கள் Project ஐ ஆறு மாத காலம் எடுத்து செய்தால் நல்ல project டாக வரும் உங்கள் காலரை உயர்திக்கொள்ளளாம். பின் நாள்ளில் நங்க அப்பவே அப்படி இப்ப சொல்லவேனும்னு சொல்லிக்கொள்ளளாம்.
Project திற்மானிப்பது எப்படி
============================
1. கொடுக்கபட்டிருக்கும் கால அளவு
2. செய்யும் திறன்
3. உதவிசெய்யும் ஆசிரியர்களின்(ஆசான் வேறு நிறுவனத்தில் வேலை பார்பவராகவும் இருக்களாம்) ஒத்துழைப்பு.
4. கூட்டு முயர்சி
Project செய்ய எந்த ஆசானிடமிருந்து முறையாக கற்றுகொள்வது:-
=====================================================================
1. அவர் உங்களுக்காக வாரத்தில் இரண்டு மணி நெரமாவது செலவு செய்ய வேண்டும்.
2. Project செய்யும் private company உறுதி மொழியை நம்பி எமாறாதிர்கள்.
3. உங்கள் ஆசனுக்கு போதுமான அறிவு அதில் இருக்க வேண்டும்
உங்கள் கடமை என்ன
==========================
1. நீங்கள் முளு Project ஐயெ அவரிடம் இருந்து எதிற்பார்க்க கூடாது
2. Project Blueprint or Architecture பற்றின சிறு கதையாவது உங்களிடமிருந்து அவர்களுக்கு கொடுக்கபட வேண்டும்
இது போல் இன்னும் நிறைய உள்ளன.
நீங்கள் சரியான ஆலோசனை பெறாமல் செய்தால் முற்றம் கோணல் ஆகி விடும்.
பின்குறிப்பு: நான் அப்பவே அப்படி இப்ப சொல்லவேனும்னு
என் கல்லுரி நாளில் நானும் Project செய்து மற்றவர்களுக்கும் நான் project செய்து கொடுத்தேன் அந்த projectக்காக வலிய வந்த பணத்தை சக நண்பர்களோடு TASMAC கில் உல்லாசமாக இருந்தது வேறு விசயம் இதை அறிந்த நண்பர் இப்போழுதும் Standard Chartered Bank கில் வேலை செய்கிறார் அதில் விஸேசம் என்னவென்றால்  அவர் மது அருந்தமாட்டர் ரோம்பா ரோம்ப நால்லவர்.

No comments:

Post a Comment