பகுதி - 4 - நாங்கு
=================
கைபேசியும்(Cellphone) கணிணிபலகையும் (Pad/Tablets) ஏன் இவ்வளவு மலிவ கொடுக்குறாங்க எதாவது வில்லங்கம் இருக்குமொ என்றால் இல்லை.
மனிதன் மனம் ஒரு குரங்கு மலிவ கிடைத்தால் தரம் இருக்காது என்று நினைப்பவர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதுவன்று.
ARM Processor ளை தயாரிப்பு உரிமை வாங்கியாவர்கள் பல நாடுகளை சேர்ந்தவர்கள். ஆதலால் நிறுவனத்தின் கட்டமைப்பு,முதலீடு,குறைந்த வரி(குறிப்பிட்ட நாடு அல்லது மானிலம்), துவக்க உற்பத்தி மானியம், குறைந்த தொழிலாளர் சம்பளம், குறைந்த விற்பனை விளம்பரச் செலவு ஆகியவை அடங்கும்.
இதில் விசயம் என்னவென்றால் தரக்கட்டுப்பாடு(Controlled Quality) இல்லாத நிறுவனம் தோற்று போகும் இதில் முதன் மையான நாடு சைனா ஆனால் அதெமொழி பேசும் மற்றொரு நாடு தைய்வான் இருந்தும் இந்த நாட்டு தயாரிப்பு தரத்திற்க்கு பெயர்போனவையாக இருந்தும் மலிவாக கிடைகிறது.
ஆனால் இதை இனம் காணுவது சாதாரன மக்களுக்கு எளிதல்ல.
இப்போழுது நாம் கதைக்கு வருவோம். அதிகமான விலையில் விற்க்கும் கைபேசியும்(Cellphone) கணிணிபலகையும் (Pad/Tablets) குறைந்த விலையில் விற்க்கும் கைபேசியும்(Cellphone) கணிணிபலகையும் (Pad/Tablets)
முன் பதிவில் பதிவேற்றியுல்லேன்
இதில் கண்மூடிதனமாக விலையை ஏற்றி விற்கும் நிறுவனம் ஆப்பில். இதில் குறைந்த விலையில் தரமான தயாரிப்பு விற்க்கும் நிறுவனம் நிறைய இருக்கிறது அதில் ஒன்று MediaTek Taiwan இந்நிறுவனம் 1997 கலில் துவங்கப்பட்டது தற்போழுது சுமார் 5000 ஐயாயிரம் தொழிலாலர்களை கொண்டுள்ளது.
http://en.wikipedia.org/wiki/MediaTek
இந்த நிறுவனம் தயாரித்த Processor களின் தொகுப்பு.
MTK6223 ARM 7
MTK6235 ARM
MTK6236 ARM
MTK6238 ARM
MTK6239 ARM
MTK6252 ARM
MTK6253 ARM
MTK6268 ARM
MTK6276M ARM
MTK6516: ARM9 (Armv5) CPU at 416 MHz / No GPU (very slow software rendering) / not 3G compatible
MTK6573: ARM11 (Armv6) CPU at 650 MHz / GPU: PowerVR SGX 531 / 3G compatible
MTK6513: ARM11 (Armv6) CPU at 650 MHz / No GPU (slow software rendering) / not 3G compatible
MTK6575: Cortex A9 (Armv7) CPU at 1 GHz / GPU: PowerVR SGX 531 / 3G compatible
MTK6515: Cortex A9 (Armv7) CPU at 1 GHz / GPU: PowerVR SGX 531 or Mali-300 / not 3G compatible
MTK6577: Cortex A9 (Armv7) CPU at 1 GHz Dual Core / GPU: PowerVR SGX 531 / 3G compatible
MTK6588:
MTK6589: Cortex A7 (Armv7) CPU at 1.2 GHz Quad Core / GPU: PowerVR SGX 544 / 3G compatible
இன்னும் நிறைய இருக்கிறது.
இதுபோல் நிறைய நிறுவனம். உள்ளது.
அடுத்த பகுதியில் இதைவைத்து தயாரித்த சில கைபேசி, கணிணிபலகையும் விரிவாக பார்போம்.......
No comments:
Post a Comment