Friday, February 08, 2013

001 The Java ஜாவ என்பது என்ன


Java ஜாவா
==========


நான் இங்கு ஒரு சில கருத்துக்களை உங்களுடன் பகிற்ந்து கொள்கிறேன்.
ஜாவா படிக்க ஆசையா (கண்ணா லட்டுதிங்க ஆசையா கேட்கலை).
இதை கொஞ்சம் படிக்கவும்.

நீங்கள் ஜாவா படிக்க இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
1. உங்கள் சொந்த பிராஜக்டு வேலைக்காக
2. நிறுவனத்தில் பணிபுரிவதர்க்காக

உங்கள் சொந்த Web Project க்காக இதை தேர்வு செய்ய வேண்டாம்.
அப்படி தெறிவு செய்ய வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது PHP.
ஏன் என்றால் இது மிகவும் சுலபம். இரண்டு வருடத்தில் செய்யவேண்டியா Project ஐ  மூன்று மாதத்தில் செய்துமுடிக்கலாம். இன்னும் பல WEB SERVER கள் PHP யை தான் சார்ந்து இருக்கிறது. ஜாவா Web Server ரில் இடம் வேண்டும் என்றால் அதன் கட்டனம்மிகவும் பேரிது.

நிறுவனத்தில் பணிபுரிவதர்க்காக என்றால் இதைப்படிக்கவும்.
இங்கு ஜாவா முழுவதும் சோல்லிக்கொடுக்க போவதில்லை ஆனால் எப்படி Project சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வருவது என்படதையும் ஜாவாவில் தெரியாத பல சூச்சமங்களை பற்றி எழுதப்போகிறேன்.
இதெல்லம் எங்களுக்கு தெறியும்னு வரிந்து கட்டிகொண்டு வருபவர்கள் (அறிவாளிகள்) இதைப்படித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டவும் அப்படி அவர்களுக்கு மனம் இல்லை என்றால் இப்பதிவை விட்டு விளகவும்.

No comments:

Post a Comment