Saturday, February 09, 2013

002 The Java Platform Independence


 002 The Java Platform Independence 
இயக்க தொகுப்புகளில் ஜாவாவின் சுதந்திரம்



இதெல்லாம் சரி நம்ம இப்போ மேட்டருக்கு வருவோம்...

ஜாவா C++ சி.பிளஸ்.பிளஸ் ஸில் எழுதினார்கள் பிறகு ஜாவாவை கொண்டே அதன் அனைத்து பகுதிகளையும் மேன்மைப்படுத்தினர்.

ஏன் C++  ஸில் எழுதினார்கள் என்றால் இதுதான் மற்ற operating system இயக்க தொகுப்புகளில் இனைந்து செயல் பட எழுதும் எழிய வழி அப்படி இல்லை என்றால் அவர்கள் Machine Operation Code இயந்திர செயல்பாட்டு மொழியில் எழுதவேண்டிதாய் இருக்கும். நல்லவேலை இதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.

உதாரணத்திர்க்கு நீங்கள் ஒரு கருவியை கண்டுபித்தால் அதில் உங்களால் முதலில் Machine Operation Code இயந்திர செயல்பாட்டு மொழியிலும் இரண்டாவதாய் அதன் மேன்மை படுத்தப்பட்ட மொழியிலும் (C,C++,Pascal..) எழுதவேண்டிருககும் அதை தற்போழுதுள்ள Oracle நிறுவனத்திடம் கொடுத்தால் அவர்கள் ஜாவா வின் இயக்க தொகுப்பை கொத்துவிடுவார்கள்.

மேலே கொடுத்துள்ள படம் பெயர் போன operating system இயக்க தொகுப்புகள் ஆகும். இன்னும் பல உள்ளது.... அதைப்பற்றி எழுதவேண்டுமென்றால் இன்று ஒரு நாள்/பிலாக் போதாது.

No comments:

Post a Comment