The Java Architecture ஜாவாவின் கட்டமைப்பு
சரி திருப்பியும் அதே தெரிந்த செய்தியே சொல்லிட்டிருக்கிங்க சொல்கிறது எனக்கு புரிகிறது.. அதனால் முக்கியமான மேட்டருக்கு வரலாம்.
ஜாவா கம்பைலர் எப்படி செயல் படுகிறது என்பதை பார்போம்.
மேலே உள்ள உற்று கவனிக்கவும்.
ஒரு ஜாவா புரோக்கிராமை இயக்க வேண்டும் மென்றால் நிங்கள் இவ்வளவும் சேய்ய வேண்டும்.
1. Edit தொகுத்துதள்
2. Compile செய்தல், தயாரித்தல்
3. Load எற்றுதல்
4. Verify சரிபார்தல்
5.Execute இயக்குதல்
நான் இப்பொழுது Class Load ரைப்பற்றி எழுதப்போகிறேன்.
ஏன் இதர்க்கு இவ்வளவு முக்கியத்துவம் என்றால் இதுதானே ஜாவாவில் சுமைத்தாங்கி அல்லது அச்சாணி
Class Load ரில் மூன்று வகையுல்லது.
1.Bootstrap class loader
2.Extensions class loader
3.System class loader
No comments:
Post a Comment