Wednesday, February 13, 2013

004 Primordial Class Loader ஆதியிலிருந்து இருக்கும் Class எற்றி





அனைத்து ஜாவா Virtual Machine க்குள்ளும் ஒரு Class Loader இயர்கையாகவே உட்பொதிந்துள்ளது(Embedded)  அல்லது அடங்கி இருக்கும்.

இந்த உட்பொதிக்கப்பட்ட Loader ஆதியிலிருந்து இருக்கும்(primordial) Class Loader ஏன்று அழைக்கப்படுகிறது.

அது ஓரளவு சிறப்பான Virtual Machine, ஏனெனில்
அதை ஒரு களஞ்சியத்தில்(repository ) இருந்து அணுகும்போது சரிபார்த்தல் இல்லாமல் VM நடத்தப்படும் முடியும் என்றும் நம்பகமான Class  என்றும் கருதுகிறது.


ஆதியிலிருந்து (primordialClass ஏற்றி loadClass () முன்னிருப்பு(default) செயல்படுத்தல் செயல்படுத்துகிறது.
எனவே, இந்த குறியீடு Class பெயர் java.lang.Object முன்னொட்டு java/ lang / எங்கோ Class பாதையில் (path) Object.class ஒரு கோப்பில் சேமிக்கப்படும் என்று புரிந்துக்கொள்கிறது.

இப்பொழுது புரிகிறத Default Class ஐ ஏன் java.lang.Object என்று சொல்கின்றனர் என்று ?

இதைத்தவிற.
இது இல்லாமலும் இயங்கமுடியும் அது தான் அது HTTP Server  வழியாக HTTP Protocol லை உபயோகப்ப்டுத்தி AppletClassLoader பயன்படுத்தி ஓர் Applet ஐ தன்னிச்சையாக எற்றிவிடும் அது தான் நாம் வேப் ப்ரவுசரில் காணலாம்  அதனால் தான் இப்பொழுது   ஆதியிலிருந்து (primordialClass ஏற்றி (Loader) க்கு வேலை இல்லாமல் செய்து விடுகிறது.

ஏன் நிங்கள் ஒரு சில class (உதாரனத்திற்க்கு ஜாவா Third party driver class example like mysql drivers or oracle jdbcodbc drivers) கலை தன்னிச்சையாக எற்ற வேண்டும் ஏன் என்றால் ஆதியிலிருந்து (primordialClass ஏற்றிக்கு இதை எற்ற தெரியாது.
அதனால் தான் நீங்கள் ஒவ்வொரு முரையும் செயல்படுத்தும்(Initialize) போது இதை(Third party driver class) எற்ற வேண்டி ஆகிவிடுகிறது

அதுக்கு மேலே எத்து நீங்கன்னா கொய்யால மண்டையில இடம்(Memoiry) இல்லீடா சோல்லலாம்.
அப்படி இல்லாடி இப்படி நோந்தும் போகலாம்.




No comments:

Post a Comment