Friday, February 22, 2013

002 திட்ட மேலாண்மை செயல்முறை


ஐந்து செயல்முறை தொகுப்பு

1.       Initiating துவங்குதல்    
2.       Planning திட்டம்மிடல்
3.       Executing நிறைவேற்றுதல்
4.       Monitoring & Controlling கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தல்
5.       Closing நிறைவு செய்தல்

பத்து வகைகளில் ஒரு திட்ட மேலாண்மை படுத்த முடியும்

1.       Integration  ஒருங்கிணைப்பு
2.       Scope நோக்கம்/குறியிலக்கு
3.       Time காலம்
4.       Cost விலை/செலவு
5.       Quality தரம்
6.       Human Resources மனித வளம்
7.       Communications தகவல்
8.       Risk அபாயம்
9.       Procurement கொள்முதல்
10.   Stakeholder பங்குதாரார்

பத்து வகைகளில் ஒரு திட்ட மேலாண்மை படுத்த முடியும் எனில் அதில் ஒவ்வொன்றிலும் ஐந்து செயல்முறை தொகுப்பு அடங்கி இருக்கும்.

அடுத்து நாம் 
Project Management  திட்ட மேலாண்மை,
Program Management நிரல் மேலாண்மை,
Portfolio Management சேவை மேலாண்மை,
 பற்றி பார்போம்

No comments:

Post a Comment