ஆரோகணம்
இத்தப்படம் மேல் தட்டு, நடுத்தட்டு, கீழ் தட்டு மக்களுக்காக எடுக்கப்பட்டது. நிச்சயமாக பரம்பரை உயர் தட்டு மக்களையும் பரம்பரை அடி தட்டு மக்களையும் படம் பார்த்து புரிந்து கொள்கின்ற சக்தி இருக்காது அல்லது குறைவுதான்.


தப்பாட்டம் வந்தாச்சே -------- விஜி தப்பு(இசைக்கருவி) அடித்தால் ஆடுவதைப்போல்....
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே
மனம் நில்லுனா நிக்காதே ---- காஃவீன் தலைக்கு ஏறிடுச்சில
ஒரு இரவு பத்தாதே
வான் தலையில் முட்டாமல்
கால் தரையில் ஒட்டாதே
இந்த கூட்டம் குறையாது
இரவாட்டம் முடியாதே
இனி கூச்சம் உடைக்காமல்
இங்கு மோட்சம் கிடைக்காதே
மலவாழ தோப்போரம் தேடதான்
நம்மூரு சிங்காரி பாடதான்
லாலக்கு டோல் டப்பிமா ஆடதான்
ஆசை அதிகம் வச்சு கூடதான்
குடிகாரன் அருள் வாக்கு கேட்டுக்கோ
குறையெல்லாம் ஆட்டம் போட்டு தீத்துக்கோ
ஆசை வச்ச
வெறி கொண்டு ஏச வச்ச
பயம் வந்ததும் பூச வச்ச
எதுக்காக மீச வச்ச
ஆஆ... ஆஆஆஆ... ஆஆஆ... இது தேவையா ? சரியானா கேள்வி
ஆஆ... ஆஆஆஆ... ஆஆஆ...
என்னோட பாட்டு பாட கூப்பிட்டா
ஏக் தோ தீன் கணக்கு பண்ணி காட்டட்டா
பொன்மேனி உருக காதல் சொல்லட்டா
போனால் போகட்டுமுன்னு செல்லட்டா
பேடராப்-னு உனக்கேன பிறந்தவ உனக்கேதான்
எப்போதும் கிடைச்சத வச்சிகோடா அவ்வளவுதான்
இது எனது முதல் திரைப்பட விமர்சனம்.
உயர் தட்டு - Grade A
மேல் தட்டு - Grade B
நடுத்தட்டு - Grade C
கீழ் தட்டு - Grade D
அடி தட்டு - Grade E
முதலில் நாம் ஆரோகணம் அர்த்தத்தை பார்போம்.
குரலை உயர்த்தல் ஆரோகணம் குரலைக் குறைத்தல் அவரோகணம். அஃது இந்த கதையில் வரும் நடிகையின் மனோனிலை ஆரோகணத்தில் இருக்கும் போது தன் சக்தி பல மடங்கு பெருகி நல்லதும் செய்யும் நாசத்தையும் விலைவிக்கும் என்பன பொருள். இதைதான் BIPOLAR Disability இருதுருவ மனக்கட்டுபாடற்ற நிலைமை.
இனி கதைக்கு வருவோம். முதல் துவக்கத்தில் பறக்கும் தட்டு விலையாட்டில் எப்படி போட்டாலும் நாங்க பிடிப்போம் என சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.
முழு கதை அமைப்பும் மிகவும் நேர்த்தியாக எடுத்துள்ளார் லட்சுமி இராமகிருஷ்ணன்.
கடைகாரர் வேலைசேய்யும் பெண் திருமணம் ஆகிப்போவதால்அந்த பெண் தான் செய்யும் வேலையை மற்றவர்க்கு சொல்லி கொடுக்கிறார் KT(Knowledge Transfer).
அம்மா இன்னும் வீட்டுக்கு வரலை என்னும் போது இப்பதான் கொஞ்ச நாலா இல்லா இருந்துச்சி திருப்பி ஆரம்பிச்சிடுச்சா - என்பது எதார்தமான பழக்கபட்ட மாதிரி ஒரு திரை காவியம்.
ஒரே நெருடல் தன் மனைவியிடம் எப்படி பணம் சம்பாதிப்பே என்பதை இவ்வளவு காட்டம் தேவை இல்லை.
MLA Entry இது ஒரு நிலத்தை குறைந்த விலைவில் பேச வரும் போது (Professional PA இல்லாமல் தன் நம்பிக்கையுள்ள நபரோடு வருகிறார்) லட்சுமி இராமகிருஷ்ணனை பார்த்து மயங்கி செல்வதாக இருக்கிறது இந்த எதிர்பார்பு காரில் நம் கதானாயகி பின் உள்ள போது. அதே சமயம் இவர் மக்களுக்கு அதிகம் எம் எல் ஏ வாக தேரியும் என்பதால் பின்பக்கம் வர சொல்வதும், காரில் விபத்து நாடந்து கதானாயகி காரில் இருப்பதல் லட்சுமியும் காரை பின்பக்கம் எடுத்து வர சொல்வதும் நம் கற்பனையை ஏகமாக தூண்டி விட்டு விட்டது.
விஐபி செகியூரிட்டி பாஸ் இருந்தால் தான் உள்ளே விடுவார் என்பதும் அடுத்த வினாடி வெளியில் இருந்து வருபர்களை கண்காணிக்கும் காப்பாலர் அழைத்துக்கொண்டு செல்வதும்..
இயற்கை
கை எழுத்து போடும் போது தமிழிழ் போடுவதும் முதலில் நிர்மலாவில் ர் தவராகவும் பிறகு
திருத்திக்கொள்வதும் படிக்காதவர் செய்யும் பிழை. ரிப்போர்ட் கார்டில் EVS [Environmental Science - சூழ்நிலையியல்] என்பது ஆங்கில மீடியத்தை குறிக்கும் இது பின் வரும் மருத்துவர் ஆங்கில அலோசனைக்கு மிகவும் பயன் உள்ளது ஆனாலும் இதில் தவறுல்லது Environmental Studies என்பது ஐந்தாவது வகுப்பு வரைதான் பிறகு இதை இரண்டாக பிரித்து அறிவியல் மற்றும் சமூக அறிவியல் [Science & Social Science] என்று பிரித்து வைத்துள்ளனர் எப்படி +2 படிக்கும் மாணவனுக்கு EVS இருக்கும் இது ஒரு கேள்விக்குறி

மருத்துவர் கூறுவதில் சில உண்மை கூட இருக்கலாம். அதற்கு சான்று கீல் உள்ளது
எதுக்காகவோ வந்து சந்தோசமாக செல்லும் M.L.A குட வரும் நண்பர் சொல்வது ஆடுனாஅம்மாவும் கிழவியும் எவ்வளவு எதார்த்தம்.
விஜி உருண்டை கண்கலை வைத்து மிரட்டும் போது கனா காணும் கண்கள் மேலே பாட்டில் வரும் சரிதாவை நினைவு கூறுகிறார் இதுவும் சாரிதான் சரிதாவின் தங்கை சரிதாவை போல் தானே இருப்பார். ஆனாலும் கே பாலசந்த்தர் விஜியை அரிமுக படுத்தினாலும் விஜியின் திரமையை முழுமையாக பயன் படுத்தி இருக்கிறார் லட்சுமி இராமகிருஷ்ணன்.
லட்சுமி இராமகிருஷ்ணன் மற்றும் விஜி சந்திரசேகர் மாறுபட்ட வேடத்தில்.


விஜியை Red Bull Energy Drink குடிக்க வைப்பதும் High Class Behavior ஹைகிலாஸ் கூல் டிரிங்ஸ் பரிமாரும் நடத்தை. இதில் caffeine காஃவீன் கலந்து இருப்பதால் இன்னும் சக்தி கூடி என்ன சேய்கிரோம் என்பதே தெறியாமல் செய்வதும் பட காச்சிக்கு பொறுந்த செய்துள்ளது.
டாக்டராக வருபவர் சொல்லும் Fully blown up state, manic state(பித்து நிலை) என்பதையும் caffeine ஆங்கில மீடியத்தில் படித்த எந்த தமிழனாலும் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் ஆங்கிலம் தேரியாத தமிழ் எழுத படிக்க தேரிந்தவர்களுக்கு புரிவது கடினமே.
இன்னும் மிரளவைப்பது துள்ளியமான இசை, சரியான ஓளி விகிதம் ,கேன்டிட் ஷாட்கள், எப்போதும் வந்து போகும் ஃப்ளாஷ்பேக்குகள், 35 லச்சத்தில் ஒரு வீடு கூட வாங்க முடியாது ஆனால் படத்தையே முடித்திருக்கின்றான் இது ஒரூ லட்சுமி இராமகிருஷ்ணன் புதிய முயற்சி.
பாட்டு ஓப்பனிங்கே அமக்களம்
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே
மனம் நில்லுனா நிக்காதே ---- காஃவீன் தலைக்கு ஏறிடுச்சில
ஒரு இரவு பத்தாதே
வான் தலையில் முட்டாமல்
கால் தரையில் ஒட்டாதே
இந்த கூட்டம் குறையாது
இரவாட்டம் முடியாதே
இனி கூச்சம் உடைக்காமல்
இங்கு மோட்சம் கிடைக்காதே
மலவாழ தோப்போரம் தேடதான்
நம்மூரு சிங்காரி பாடதான்
லாலக்கு டோல் டப்பிமா ஆடதான்
ஆசை அதிகம் வச்சு கூடதான்
குடிகாரன் அருள் வாக்கு கேட்டுக்கோ
குறையெல்லாம் ஆட்டம் போட்டு தீத்துக்கோ
ஆசை வச்ச
வெறி கொண்டு ஏச வச்ச
பயம் வந்ததும் பூச வச்ச
எதுக்காக மீச வச்ச
ஆஆ... ஆஆஆஆ... ஆஆஆ... இது தேவையா ? சரியானா கேள்வி
ஆஆ... ஆஆஆஆ... ஆஆஆ...
என்னோட பாட்டு பாட கூப்பிட்டா
ஏக் தோ தீன் கணக்கு பண்ணி காட்டட்டா
பொன்மேனி உருக காதல் சொல்லட்டா
போனால் போகட்டுமுன்னு செல்லட்டா
பேடராப்-னு உனக்கேன பிறந்தவ உனக்கேதான்
எப்போதும் கிடைச்சத வச்சிகோடா அவ்வளவுதான்
பேடராப்-னு சொல்லி கிடைசி இரண்டு வரிகள் காதலன் படத்துலேர்ந்து சுட்டுட்டாய்ங்க
சில தவறுகள் இருந்தாலும் படம் இன்னும் பல ஆண்டு மனதில் ஆழத்தில் அசைபோடும் தாக்கத்தை எற்படுத்தி உள்ளது.
லட்சுமி இராமகிருஷ்ணன் புதிய முயற்சி வேற்றி அடைய வாழ்துக்கள்
No comments:
Post a Comment