Thursday, September 25, 2014

001 Database - தகவல் தளம் அல்லது தரவு தளம்

001
Database
தகவல் தளம் 
அல்லது
தரவு தளம்
 
தரவுத்தளம் என்பது கணினியில் சேகரித்து தொகுத்து ஒழுங்கமைப்பட்ட தரவுகள் ஆகும். தரவுத்தள மென்பொருட்களே தரவுகளை சேகரிக்க, தொகுக்க, தேட ஏதுவாகின்றன. எப்படி தரவுகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்று இந்த மென்பொருள் தரவு ஒழுங்கமைப்பு வடிவங்கள் விபரிக்கின்றன. இவற்றை இன்று பரவலாக பயன்படுவதும் ஒரு சீர்தரமாக இருப்பது தொடர்புசால் தரவுத்தளம் ஆகும்.
 
History வரலாறு:-
 
Year
 
Company
Founded By
1960
IDS
Database Task Group
Charles Bachman
1970
INGRES
IBM
Edgar Codd Eugene Wong and Michael Stonebraker
1978
Oracle
SDL
Larry Ellison's - Oracle Version 1 - Software Development Laboratories (SDL).
1980
DBASE
USA Company
C. Wayne Ratliff
1989
Microsoft SQL Server
Microsoft
Bill Gates
1996
MYSQL
Swedish Company
Allan Larsson, Michael Widenius and David Axmark
1996
PostgreSQL
USA Company
 Marc Fournier,Bruce Momjian and Vadim B. Mikheev
 
தரவு தளம் ஒழுங்கமைப்பு - Standardization of Database
------------------------------------------------------------------------------
1959 CODASYL-Conference on Data Systems Languages
1986 ANSI- American National Standards Institute
1987 ISO- International Organization for Standardization (ISO)
 
 
Types of Database Timeline:-
----------------------------------------
 
1960 - Navigational DBMS
1970 - Relational DBMS
1971 - SQL DBMS
1980 - Object Oriented DBMS
2000 - NoSQL and NewSQL
 
1960 களில் வலம்வரல் தரவுத்தள மேலாண்மை அமைப்பு
1970 களில் தொடர்புசால் தரவுத்தள மேலாண்மை அமைப்பு
1971 களின் எசுக்கியூயெல் தரவுத்தள மேலாண்மை அமைப்புகள்
1980 களில் மேசைக் கணினி தரவுத்தளங்கள்
1980 களில் பொருள் தரவுத்தளங்கள்
2000 களில் நோயெசுக்கியூயெல் மற்றும் புதிய எசுக்கியூயெல் தரவுத்தளங்கள்
Database Timeline:-
---------------------------
 
1960 Hierarchical DB: IBM-IMS,
1960 Network DB: IBM-IDS, Cincom Systems-TOTAL
1970 DBMS:  NGRES, Oracle,
1980 Flat File:  COBOL
1980 RDBMS:  DBASE,Foxpro,MS SQL,ORACLE
1990 OODBMS:  InterSystems Caché,Versant Object Database,ObjectStore,ODABA,ZODB,Illustra Informix.....
2000 NoSQL: MongoDB, Couchbase, Riak, memcached, Redis, CouchDB, Hazelcast, Apache Cassandra and HBase
2000 NewSQL: ScaleBase, Clustrix, EnterpriseDB, NuoDB[20] and VoltDB
 
 
தரவுதளம் - வகைகள்/வடிவங்கள் (Models of Database)[தொகு]
தட்டை வடிவம் (Flat Model)
படிவரி வடிவம் (Hierarchical Model)
பணிவலை வடிவம் (Network Model)
தொடர்புசால் வடிவம் (Relational Model)
பரிமாண வடிவம் (Dimensional Model)
பொருள் வடிவம் (Object Model)
தரவுதளம் - முக்கியக் கூறுகள்/பொருட்கள் (Main Components/objects of a DBMS)

அட்டவணை
பார்வைகள் (Views)
சுட்டுவரிகள் (Indexes)
கட்டுப்படுத்திகள் (constraints)
வில்விசைகள் (triggers)
செயல்முறைகள் (procedures)
பொட்டலங்கள் (packages)
பயனர்கள் (users)
பதவிகள் (roles)
மறுபெயர்கள் (synonyms)
எண்தொடர்கள் (sequences)
பரிவர்த்தனை (Transaction)
 

 

No comments:

Post a Comment