பகுதி - 1 - ஒன்று
=================
ARM Processor's Architecture
=====================
ARM Holdings ஒரு ஆங்கிலேய நிறுவனம். இது அரம்பித்தது 1980 கலில்.
இந்நிருவனம் Processor களை தயாரிப்பதில்லை. ஆனால் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது. இதனால் இதனை IP Core ( intellectual property core) நிறுவனம் ஏன்று சொல்லலாம். IP Core என்றால் ஒரு போருளையொ அல்லது அதை தயாரிக்கும் அறிவையோ பிறர் உபயோக படுத்திக்கொள்ள அனுமதிப்பது அல்லது விற்பது.
(உங்களுக்கு புரியும்படி சொன்னால் இட்லியையோ அல்லது சிக்கன் ரய்ஸ் அல்லது பிஸ்சா எப்படி செய்வது என்னும் செய்முறையை விற்பது அவர்கள் இட்லியையோ,பிஸாவையோ செய்து விற்கமாட்டார்கள்.)
அழையாவிருந்தளிகளாக வந்த உபயோகிப்பாளர்களுக்கு இது அழியாத தீர்கமான புது Processor படைப்பிற்க்கு இன்றளவும் கருவாகவுள்ளது.
இதனால் நம் Developer எளிதாக அனைத்து Processor கலுக்கும் எற்றவாறு OS எழுத அல்லது நிறுவ முடிகிறது
ARM என்றால் என்ன Advanced RISC Machine.
RISC என்றால் என்ன Reduced Instruction Set Computing (கணிதத்திற்கு குறைக்கப்பட்ட வழிமுறை தொகுப்பு)
RISC கை அறிமுகப்படுத்தும் பொழுது உங்களுக்கு CISC கையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
CISC என்றால் என்ன Complex Instruction Set Computing (கணிதத்திற்கு சிக்கலான வழிமுறை தொகுப்பு)இது நாம் அன்றாடம் உபயோகபடுத்தும் Intel,AMD Processor ரின் கலை/சாஸ்திரம்(Architecuture)
இதற்கு மேல் என் அறிவை திறந்தால் அட போங்கையா நாங்க பள்ளிளேயே படிக்க மாட்டோம் இப்ப படிக்க வைத்து உயிரை வாங்க்குறாறு நம்ம ஆர்ஜூன்னு போர்கொடி பிடிக்க அரம்பித்து விடுவீர்கள்.
இதனால் இப்போது கருவுக்கு வந்த்திடலாம்.
முன்பு கைபேசியை(Cellphone) அவசரத்திற்க்கு மட்டும் உபயோகப்படுத்தினோம். இப்பொழுது இதில் நினைத்தவற்றை செய்ய முடிகிறது.
இந்த கைபேசியை(Cellphone) முழுவளர்சி பேற்று விட்டட்தா என்றால் இல்லை.
இப்போழுதுதான் DLNA வையே அறிமுகப்படுட்த்தி இருக்கிறார்கள்.
இன்னும் நம் வீட்டு குளிர் சாதன பெட்டியில், இருந்து வீட்டு பூட்டு வரை நாம் கட்டுப்பாட்டிற்க்கு வரவேண்டியுள்ளது.
இது எல்லாம் எங்களுக்கு எப்பயோதெரியும்னு சொல்றவங்க இங்கே இருக்கிறாய்க. இன்னும் நடை முறைக்கு வரவில்லை. நான் எட்டு வருடம் முன்னமெ இதை Cell Phone னில் செய்து காட்டி இருக்கிறேன். ஆனால் அதில் பல நடை முறை சிக்கல் உள்ளது அதைப்போக்க இப்பொழுது இரண்டு புதிய OS வந்துள்ளது அதுதான் Android 4.2 ,Windows 8. இதை பற்றி பிறகு எழுதுகிறேன்.
No comments:
Post a Comment