பகுதி - 2 - இரண்டு
=================
இப்போழுது Processor களை பற்றி பார்போம். Processor களை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று அதன் வேகம்(Speed in Ghz) இரண்டு அதன் உள்ளகம்(உள் உள்ள அகம் கணிப்பான்) (Core).
உங்கள் Processor வேகம் மட்டும் உங்கள் Application னை வேகமாக இயக்கும் திறன் வந்து விடாது.
இதுவே வேகம் சற்று குறைந்திறுந்தாலும் ஒண்றுக்கும் மேற்பட்ட உள்ளகம் (Core) இருந்தால் இது
உங்கள் Application னை வேகமாக இயக்கும் திறன் பெற்றுவிடும்.
வேகமாக ஓடகூடிய ஒரு குதிரையினால் ஆறு பேர் உட்காறும் இரதத்தை இழுக்க
சேய்தால் இது மேதுவாகத்தான் சேல்லும் . இதுவே சாதாரனமான இரண்டு குதிரை இழுத்தால்
இரதம் வேகமாக சேல்லும். இதற்காகதான் குதிரை சக்தி(HP =Horse Power) என்று சொல்கிறார்களோ.
இப்போழுது ARM தொழில் நுட்பத்தை பின் பற்றி அமைக்கப்பெற்ற Processor களைப் பார்போம்.
http://www.arm.com/
அதிக விலையுடைய Processor கள்
-------------------------------------------
Apple உதாரனத்திற்க்கு A#
Qualcomm உதாரனத்திற்க்கு Cortex v#.
Texas Instruments உதாரனத்திற்க்கு OMAP
ST-Ericsson உதாரனத்திற்க்கு Nomadik, novathor
Nvidia உதாரனத்திற்க்கு Tegra
Samsung உதாரனத்திற்க்கு Exynos
Intel உதாரனத்திற்க்கு Atom
இந்த விலை நமக்கு சரிபட்டு வராதுன்னு கேளம்பிட்டானுங்கையா கேளம்பிட்டானுங்க.......
மலிவு விலையுடைய Processor கள்
-------------------------------------------
MediaTek உதாரனத்திற்க்கு MTK
RockChip உதாரனத்திற்க்கு RK####
Allwinner உதாரனத்திற்க்கு A##
Freescale உதாரனத்திற்க்கு iMX####
# இது பின்வரும் எண்களைக்குறிக்கிறது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஒறு போரிய லிஸ்டெ இருக்கு.
அடுத்த பகுதியில் பார்போம்
No comments:
Post a Comment