Java Jobs are not easy until you know basics.
ஜாவாவில் வேலை கிடைப்பது அளிதல்ல
உனக்கு அதன் அடிப்படை தெரியும் வரை
நானும் ஜாவா கத்துகிட்டேன்னு வடிவேலு [நானும் ஜெயிலுக்கு போறேன் ] மாதிரி சொல்றதுல்ல புண்ணியம் இல்ல
எப்படி ஜாவாவை படிக்கணும் எந்த வேலைக்கு போகணும்னு தெரியனும் மொதல்ல.
ஜாவால ஏகப்பட்ட வேலை இருக்கு .
=========================================
JAVA UI Developer
JAVA Business Developer
JAVA Framework Developer
JAVA Algorithm Developer
JAVA Network Developer
JAVA System Developer
JAVA Media Developers
JAVA Driver Developer
=========================================
யாரும் நீ இதுக்கு சரிபட்டு வரமாட்டடேனு சொல்லாத மாதிரி வச்சிக்கணும்
அதுக்கு முதலில் நீங்க செய்ய வேண்டியது நீங்க எந்த பக்கம் போகணும் தினமானிச்சிகுங்க.
கிழே நான் தயாரித்த அட்டவணை பார்க்கவும்
No comments:
Post a Comment